கணவன் தொல்லையால் போலீசில் புகார் அளித்த பெண்.. காதல் பாட்டு பாடி சமாதானப்படுத்திய கணவன்
ஜான்சி பகுதியில் கணவன் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த மாணவியை காதல் பாடல் பாடி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
ஜான்சி: உத்தரபிரதேசத்தில் ஜான்சி நகரில் கணவனின் தொல்லையால் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன் அங்கேயே காதல் பாடல் ஒன்றை பாடி மனைவியை சமாதானப்படுத்தி உள்ளார்
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்த அந்த பேமஸ் கணவன் மனைவிக்கு இடையில் சில நாட்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது மனைவி தனது சொந்த வீட்டுக்கு கோபமாக சென்று இருக்கிறார்.

கணவன் எத்தனை முறை வந்து சமாதானம் செய்தும் அவர் திரும்ப வராமல் இருந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் திடீர் என்று ஜான்சியில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு சென்று தன் கணவன் மீது புகாரும் அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் அந்த கணவனை திட்டிக் கொண்டு இருக்கும் போதே அவர் திடீர் என்று பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தார்.
'ஜீனா ஜீனா'' என்ற காதல் பாடலை அந்த கணவர் பாடினார். இதன் பொருள் ''என்னை உன்னை விட்டு வாழ முடியாத'' என்பதாகும். அவர் இந்த பாடலை தனது மனைவியை பார்த்து பாடினார். இந்த பாடலை கேட்டதும் அந்த பெண் அழ தொடங்கிவிட்டார்.
இதையடுத்து அந்த பெண் கணவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார். தற்போது அந்த கணவர் 'ஜான்சி நகர் கணவர்' என சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியிருக்கிறார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications