சு.சுவாமி இப்போல்லாம் சோஷியல் மீடியா பக்கம் வருவதில்லை ஏன் தெரியுமா?
டெல்லி: சோஷியல் மீடியாவான டிவிட்டரில் தினமும் மிகவும் ஆக்டிவாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, தற்போதெல்லாம் டிவி்ட்டுகளை குறைத்துக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் தெரியுமா?
நெல்லை திருமண நிகழ்ச்சியால் ஏற்பட்ட கேலிகளுக்கு பயந்துதான், எஸ்கேப் ஆகிவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. சுப்பிரமணியன்சுவாமி, அரசுக்கே நெருக்கடி தரப்போகும் முக்கிய அஜென்டாவில் பிசியாக உள்ளாராம்.

இதுகுறித்து அவரே தானாக முன்வந்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார். "எனது டிவிட்டுகள் எண்ணிக்கை குறைய, 'ராமர் கோயில் மற்றும் சட்ட கோணங்கள்' என்ற புத்தகத்தை நான் எழுதி முடிக்க விரைந்து கொண்டுள்ளதுதான் காரணம்" என்று கூறியுள்ளார்.
The low count in tweets from me is because I am racing to complete my new book Building the Rama Temple: Legal Aspects.
— Subramanian Swamy (@Swamy39) June 17, 2015 விராட் இந்துஸ்தான் என்ற பெயரில் சு.சுவாமி இந்து ஆதரவு அமைப்பு நடத்திவருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அந்த அமைப்பு சார்பில் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் தினமும் நாலைந்து டிவிட் போடுவார். டிவிட்டரில் ஃபாலோவர்ஸ்களுடன் கலந்துரையாடல் நடத்துவார். இப்போது, நாளைக்கு ஒரு டிவிட்டே அபூர்வமாகிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications