ஆரியன் என்றால் என்ன என்று தெரியாது.. 'நான் இந்தியன்': கார்கேவுக்கு வெங்கய்யா நாயுடு பதிலடி
டெல்லி: ஆரியன் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது, இந்தியன் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு லோக்சபாவில் தெரிவித்தார். எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின், ஆரிய-திராவிட பேச்சுக்கு பதிலடியாக வெங்கய்யா இவ்வாறு கூறியனார்.
லோக்சபாவில் இன்றைய விவாதத்தின்போது பேசிய வெங்கய்ய நாயுடு "எனக்கு ஆரியன் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது. ஆனால் நான் இந்தியன். சகிப்புத்தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. மக்கள் வாக்களித்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அதை எதிர்க்கட்சிகளால் சகிக்க முடியவில்லை. மக்களின் தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து எதிர்க்கட்சிகள் இதை சகித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரும், வெளிநாட்டுக்கு சென்று, இந்திய பிரதமரை தூக்கி வீசுங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த பேச்சுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்த மாஜி அமைச்சர்களை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கண்டிக்கவில்லை. 'மேற்படி' சகிப்புத்தன்மை சர்ச்சைகள் அனைத்து குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் முன்பு அனைத்தையும் முன்வைக்க தயாராக உள்ளோம்.
இந்த நாட்டில் எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. இட ஒதுக்கீட்டை திரும்ப பெறும் எண்ணம் அரசிடம் இல்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications