ஜெயலலிதா மீது நான் புகார் கொடுக்க, திமுக பெயர் வாங்கிவிட்டது: சு. சாமி
டெல்லி: நான் தான் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு குறித்து முதலில் புகார் அளித்தேன், ஆனால் திமுக அதற்கான பெயரை வாங்கிவிட்டது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 18 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார். மேலும் அவரின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில்,
சொத்துக்குவிப்பு குறித்து ஜெயலலிதா மீது நான் தான் முதல் ஆளாக புகார் அளித்தேன். ஆனால் தற்போது திமுக பெயரை வாங்கிவிட்டது. இந்த அளவு தான் தண்டனை கிடைத்துள்ளது என ஜெயலலிதா மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றார்.
இதற்கிடையே சென்னையில் உள்ள சுப்பிரமணியன் சாமியின் வீட்டை அதிமுகவினர் கல்வீசித் தாக்கியுள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications