வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும்.. நம்பிக்கை உள்ளது .. பினராயி விஜயன் நெகிழ்ச்சி
வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இடுக்கி: வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் கடந்த 100 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு மழைபெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக 370க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.

பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவை சுற்றியுள்ள பிறமாநிலங்களில் இருந்து கேரளா மக்களுக்கு உதவிகரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து கேரளாவில் ஏற்பட்டு வெள்ள நிலைமையை பற்றி கூறினார்.
அதில், கேரளாவில் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 22,034 பேர் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.
கேரளாவில் வெள்ளத்தால் 50 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர். இருப்பிடத்தை விட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் மீட்கப்படுவார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கும். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் என்று கேரள முதல்வர் கூறினார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications