அரசியலில் ஈடுபடுகிறேன்...இரும்புப் பெண் என்ற பெயருக்கு ஏற்ப வாழ விருப்பம்: இரோம் ஷர்மிளா
இம்பால்: 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 2000-ம் ஆண்டு முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார் இரோம் ஷர்மிளா.
I want to join politics as I've been called the Iron lady of Manipur & I want to live upto that name: Irom Sharmila pic.twitter.com/k4URuWm5yt
— ANI (@ANI_news) August 9, 2016
இந்த நிலையில் தம்முடைய போராட்டத்தைக் கைவிடுவதாக இரோம் ஷர்மிளா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி வழக்கில் மருத்துவமனையில் காவலில் இருந்த அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக கூற அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்தார் இரோம் ஷர்மிளா. அப்போது, தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளேன்; நான் அரசியலில் ஈடுபடுவதை சிலர் ஏன் தடுக்கிறார்கள் என புரியவில்லை.
இரும்புப் பெண் என கூறப்படுவதற்கு ஏற்ப நான் வாழ விரும்புகிறேன். மணிப்பூர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications