இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. காஷ்மீர் மலையில் பற்றி எரியும் தீ
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பதார் மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் மாவட்ட மலை மற்றும் வனப்பகுதி நிறைந்த இடமாகும். இந்நிலையில் தான் பதார் எனும் பகுதியில் இருமலைகளுக்கு இடையே இருந்து குபுகுபுவென புகை வெளியேறி வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதனால் சம்பவ இடத்துக்கு காவல்துறை, பாதுகாப்பு படை பிரிவினர், மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இதுபற்றி டிஐஜி சர்குன் சுக்லா கூறுகையில், ''சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கு என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். புகை வெளிவரும் இடம் என்பது சமதளமற்ற பகுதியாக இருக்கலாம். இதனால் சரியான இடத்தை கண்டுப்பிடிப்பது பெரும் சவாலாக இருக்கும்'' என்றார்.
கிஷ்வார் மாவட்டம் மலைகள் நிறைந்த இடமாகும். வனப்பகுதியும் உள்ளது. இந்த நிலப்பரப்பின் மீது இந்திய விமானப்படை ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கமாகும். அப்போது சில சமயங்களில் ஹெலிகாப்டார்கள் விபத்தில் சிக்கி உள்ளன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications