எல்லையில் அத்துமீறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்...: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எல்லையில் அத்துமீறினால் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம்.. தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிக்ரம்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிக்ரம்சிங், பாகிஸ்தான் எல்லையில் விதிகளை பின்பற்றினால் நாங்களும் பின்பற்றுவோம். அவர்கள் அத்துமீறினால் நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டோம். நாமும் பதிலடி கொடுப்போம்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சனிக்கிழமையன்று யுத்த நிறுத்த மீறலை பாகிஸ்தான் நிகழ்த்தியது. நாம் அதற்கு பதிலடி கொடுத்தோம். எல்லையில் நிகழும் இதுபோன்ற மோதல்களும் சிறிய ரக போர்கள்தான்.
இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவே நிகழ்த்தப்படுகிறது என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications