பிரதமர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் வாபஸ்... அய்யாக்கண்ணு உறுதி
எங்கள் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
டெல்லி: எங்கள் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்கட்டும், நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 41-ஆவது நாளாக போராட்டம் எட்டியுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அய்யாகண்ணு தலைமையில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அய்யாகண்ணு தெரிவிக்கையில், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்களும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
தேசிய வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் எங்களுக்கு உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications