பிரதமருக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் பதவி விலகட்டும்: பாஜக
Subscribe to Oneindia Tamil

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுலின் எதிர்ப்பு அவருக்கும், பிரதமருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டியது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் பிரகாஷ் ஜவாதேகர் கூறுகையில்,
பிரதமருக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும் என்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரதமரை கேலி செய்த ராகுல் உடனே பதவி விலக வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications