ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு காரணம் என்ன.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கொடுத்த விளக்கம் இதுதான்
டெல்லி:சட்ட விரோத பொருளாதாரத்தை முடக்குவதே ரூபாய் நோட்டு அறிவிப்பின் நோக்கம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம் முன் வைத்துள்ளது.
புழக்கத்திலிருந்த அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லுபடியாகாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையேற்று மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:
*ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு காரணம், சட்ட விரோதமாக நடைபெறும், பொருளாதாரத்தை தடுப்பதுதான்.
ரொக்கப் பணத்தை கொண்டு நடைபெறும் பரிவர்த்தனைகளை குறைப்பது இந்த அறிவிப்பின் நோக்கங்களில் ஒன்று.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுத்து, தீவிரவாத குழுக்களுக்கு நிதி செல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
*கடந்த ஏழு வருடங்களாக குவிக்கப்பட்ட கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி.
*ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு மக்கள் துன்பப்படுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
*புதிய ரூபாய் தாள்களை வினியோகம் செய்யும் வகையில் ஏடிஎம் மிஷின்களை மாற்றியமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
*மக்கள் படும் கஷ்டங்களை குறைக்க முடிந்த அளவுக்கு முயற்சிகள் தொடர்கிறது.
இவ்வாறு பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications