இந்திரா காந்திக்குப் பிறகு அமீரகம் செல்லும் இந்திய பிரதமர் மோடி
டெல்லி: இந்திரா காந்தியை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முதலில் அவர் அபுதாபிக்கு செல்கிறார். கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 1981ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அபுதாபியில் உள்ள உலக புகழ்பெற்ற ஷேக் ஜயீத் மசூதிக்கு இன்று மோடி செல்கிறார். அந்த மசூதி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் கட்டப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு குறித்து மோடி இந்த பயணத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதன் பிறகு அவர் 28 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கும் முகாமிற்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
நாளை துபாய் செல்லும் மோடி அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications