ரேஷன் அலுவலக பெண் அதிகாரி முன் “நிர்வாண தரிசனம்” - முதியவரின் அநாகரீக செயலால் அதிர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
பல்ஹார்: மகாராஷ்டிர மாநிலம் பல்ஹாரில் முதியவர் ஒருவர் ஆடையே இல்லாமல் அரசாங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா, பல்ஹார் மாவட்டம், வாசை என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சட்டை, பேண்ட், உள்ளாடைகள் என அனைத்தையும் களைந்து விட்டு ரேஷன் அலுவலக பெண் அதிகாரி முன்னர் நின்றுள்ளார் என்று காவல் அதிகாரி பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாபாய் என்கின்ற படத்தில் இதே போன்று ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரியின் முன்னர் ஆடைகளைக் களைந்துவிட்டு நிற்பார். அதே போன்றே இந்த முதியவரும் செயல்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அவ்வலுகத்தில் உள்ள ஊழியர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இது போன்ற செயலில் அந்த முதியவர் ஈடுபட்டார் என்று அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications