ஆண் குழந்தை பிறக்க புத்ரஜீவக் மருந்து: கூவி கூவி விற்கும் பாபா ராம்தேவ் மெடிக்கல்ஸ்
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக்கடைகளில் கிடைக்கும் திவ்ய புத்ரஜீவக் விதை என்ற மருந்தை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியே விற்பனை செய்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
யோகா குரு பாபா ராம்தேவ் மருந்துகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் பதாஞ்சலி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மருந்துக் கடைகள் நடத்தி வருகிறார். அந்த கடைகளில் திவ்ய புத்ரஜீவக் விதை என்ற மருந்து விற்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் குழந்தை பிறக்குமாம். ஒரு பாக்கெட் மருந்தின் விலை ரூ.35 ஆகும்.

இந்நிலையில் இந்த புத்ரஜீவக் மருந்தை சாப்பிட்டால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறி விற்பனை செய்கிறார்களாம். இதை நம்பி பலர் அந்த மருந்தை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கிறார்களாம்.
இது குறித்து ராம்தேவின் மருத்துக்கடையில் வேலை செய்யும் டாக்டர் ஷியாம் சுந்தர் கூறுகையில்,
ஆண் குழந்தை உள்ளவர்கள் எங்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு தான் பிறந்தது என்று பிறரிடம் கூறுங்கள். உங்களுக்கு ஆண் குழந்தை இல்லை எனில் புத்ரஜீவக் மருந்தை சாப்பிட்டால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஸ்வாமிஜி(ராம்தேவ்) தெரிவித்துள்ளார் என்றார்.
ஹரியானாவில் தான் தம்பதிகள் அதிக அளவில் இந்க மருந்தை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications