த்தூ முதல் கொலை வரை.. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்
டெல்லி: பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது, ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற இந்தியா.
அரசியல்வாதிகள் துப்புவது, நாயி என புலம்புவது என்பதை தாண்டி, வழக்குகள் போடுவது, மிரட்டுவது போன்றவையும், எல்லாவற்றுக்கும் மேலாக பத்திரிகையாளரையே கொலை செய்வதும், இந்தியாவில் அதிகரித்துள்ளது.

உலகின் பெரும் ஜனநாயக நாடு என மார்தட்டும் இந்தியாதான், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான உலகிலேயே மோசமான 3வது நாடு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இத்தகவல் அம்பலமாகியுள்ளது.
இவ்வாண்டில் இதுவரை, இந்தியாவில், 9 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நால்வர் கொலைக்கான காரணமே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
போரால் சீரழியும், ஈராக் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 11. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு போர் நாடான சிரியாவில் 10 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போர் பாதிப்பில்லாத 'அமைதி பூங்காவான' இந்தியாவில், 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications