ம.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி- காங்கிரஸுக்கு ஆறுதல் தொகுதிகள்- இந்தியா டுடே கருத்து கணிப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே- ஓஆர்ஜி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் வாக்குப் பதிவுக்குப் பின்னர் இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து வாக்காளர்களிடம் கருத்து கணிப்பை நடத்தியது.

இக்கருத்துக் கணிப்பில் ஆளும் பாரதிய ஜனதாவே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட கூடுதலாக 9 இடங்களைப் பெற்று ஆறுதலடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மீண்டும் சிவ்ராஜ்சிங் சவுகானே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
2008ஆம் ஆண்டு தேர்தலைவிட பாஜக 5 இடங்கள் குறைந்து 138 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட கூடுதலாக 9 இடங்களுடன் 80 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.
அதாவது பாஜகவுக்கு 41% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 36% வாக்குகளும் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications