அருணாச்சலில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது... 6 பேர் பலி!
தவாங்: அருணாச்சல பிரதேசத்தில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படையின் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் இன்று அதிகாலையில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க் பகுதியில் விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையை ஒட்டி 12 கிலோமீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியுள்ளது.

ஹெலிகாப்டர் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்ட போது தவாங் செக்டாரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை அதிகாரிகள் 2 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது குறிப்பாக வெள்ளத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் குஜராத், ராஜஸ்தான் மாநில வெள்ள நிவாரணப் பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications