இந்திய ராணுவம் போருக்கு ரெடியாக இருக்க வேண்டும்.. ராணுவ தலைமை தளபதி பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ராணுவம் தொடர்பான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார்.
பிபின் ராவத் பேசியதாவது: இந்தியா தொடர்ந்து பல்வேறு போர் நடவடிக்கைகளை எதிர்க்கொண்டு வருகிறது. எனவே, இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்க்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

நமது எல்லைகளில் போரை சந்திக்கவும் கூட நாம் எப்போதும் தயாராக இருப்பது அவசியம். ஆயுத படைகளுக்கு எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் தேவை என்பது குறித்து உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களை காலதாமதமின்றி ராணுவம் ஏற்க வேண்டும். ஆயுதக் கொள்முதல் என்பது சோதனை முயற்சி மட்டுமே. தொடர்ந்து ஆயுதங்களை கொள்முதல் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அது இந்திய ராணுவத்திற்கு பயன் தராது என்றார்.
More From
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications