பிரதமர் மோதியின் தாயார் காலமானார்
பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹிராபென் உடல்நலக்குறைவு காரணமாக ஆமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 100.
“ஒரு மகிமையான நூற்றாண்டு, இறைவனின் காலடியை அடைந்திருக்கிறது” என்று தனது தாயின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஹிராபென் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் பிறந்தார். ஹீராபென் பிறந்த சில நாட்களில் அவரது தாயார் அதாவது பிரதமர் மோதியின் தாய்வழி பாட்டி இறந்துவிட்டார். அது உலகம் முழுவதும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்த காலம்.
"என் அம்மாவின் குழந்தைப் பருவம் தாயின்றி கழிந்தது, அம்மாவைப் பார்க்க முடியவில்லை, மடியில் தலையைப் புதைத்துக் கொள்ள முடியவில்லை, அம்மாவுக்கு எழுத்து அறிவு கூட இல்லை, பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு.வீட்டின் கதவைக்கூட பார்க்கவில்லை.வீட்டில் எங்கும் ஏழ்மையை மட்டுமே பார்த்தார்” என்று தனது தாய் பற்றி மோதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோதியின் தாயார் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!













Click it and Unblock the Notifications