இந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் அடுத்த சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் அடுத்த மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. இன்று மேலும் இந்த மதிப்பில் சரிவு ஏற்படும் எனப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இரண்டு வாரம் முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.
தற்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும்.

70 ரூபாயை தாண்டியது
கடந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையை அடைந்தது. தொடர்ந்து 70 ரூபாயிலேயே நீடித்து வந்தது. அதன்பின் கடந்த 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. அதற்கு மறுநாள் 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு.

கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது
அதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. 10 பைசா வரை முன்னேற்றம் அடைந்தது. காலை 33 பைசா வீழ்ச்சி அடைந்தது. இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. தற்போது இதில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.66 ரூபாய் ஆகி உள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மிக மோசம்
ஒரே இரவில் 66 காசுகள் சரிந்துள்ளது. இந்திய வரலாற்றில் இது மோசமான மதிப்பாகும். இதற்கு முன் இவ்வளவு மோசமான நிலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டது இல்லை. மிகவும் ஏழ்மையான நாடுகள் மட்டுமே இந்த பண மதிப்பை கொண்டுள்ளது.

100 ரூபாய்
இது விரைவில் 100 ரூபாயை அடையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்பிஐ அதற்கு வாய்ப்பளிக்காது. உடனடியாக தலையிட்டு, தனது டாலர் கையிருப்பு மூலம், பண மதிப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஆர்பிஐயை இதில் தலையிட அனுமதிக்குமா என்று தெரியவில்லை .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications