காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில், தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
கேகே ஸ்ரீஜித், 28 வயது நிரம்பிய இவர் தன்னுடைய காதலியை வீட்டிற்கு கொண்டு வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொத்ததாலா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவரது தங்கை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

திருமணம்
நீண்ட நாட்களாக அவரும் அதே பெண்ணும் காதலித்து வந்து இருக்கிறார்கள். இது அந்த ஊரில் இருந்த நபர்களுக்கும் தெரிந்திருந்துள்ளது. ஆனால் அவரது இந்த காதல், அந்த நபரின் தாய் மாமனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காதல் விஷயம் தெரிந்ததில் இருந்து அவர் பிரச்சனை செய்து இருக்கிறார்.

வந்துள்ளார்
இவர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் ஏற்கனவே திருமணம் குறித்து சொல்லி அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வந்தது அவரின் தாய் மாமனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவமானம் தாங்கவில்லை
இதனால் அவரது தாய் மாமன் கோபாலகிருஷ்ணன், வீட்டிற்கு வெளியே சென்று கத்தியுள்ளார். அதேபோல், அவரது நண்பர்களையே அழைத்து வந்து எல்லோருக்கும் முன் அவமானப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணை குறித்தும், அவர்கள் உறவு குறித்தும் தவறாக பேசியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டார்
இந்த நிலையில் அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார். ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருக்கிறார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications