பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாசவேலை?– “ரா” உளவுப் பிரிவு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள அத்தகவலில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1962 இல் நடைபெற்ற இந்தியா - சீனா இடையிலான போர் மற்றும் 1965 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்களை தொடர்ந்து இந்தியாவின் உளவு அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உளவு பிரிவின் இந்த எச்சரிக்கை தகவலைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications