பெரியாருக்கு வாழ்த்து சொல்றீங்க... தண்ணீர் கொடுக்கலாம்ல- சித்தராமையாவுக்கு குவியும் பதில்கள்!
பெரியார் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து சொன்ன கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு டுவிட்டர்ஸ், விதவிதமான பதில்களைச் சொல்லி வருகின்றனர்.
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பெரியார் பிறந்தநாளுக்கு டுவீட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு பலர் நன்றி தெரிவித்து கூறுகையில், இவ்வளவு பேசியும் தண்ணீர் தர மாட்டேன் என்கிறீர்களே எனவும் கூறியுள்ளனர்.
நேற்று தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் ஆர்ஜேடி கட்சி லாலு பிரசாத் உள்ளீட்ட பல தலைவர்கள் பெரியாருக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பெரியாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும் பெரியாரின் கருத்துகள் நாட்டுக்கு ஊக்கம் தருபவை என குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய வாழ்த்து டுவிட்டுக்கு பலர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். சிலர், இவ்வளவு பேசியும் காவிரி தண்ணீர் தர மறுக்கிறீர்களே என முதல்வர் சித்தராமையாவின் டுவிட்டுக்கு பலர் பதில் அளித்திருந்தனர்.
|
தண்ணி தரமாட்டேன்றீங்களே!
தோழர். சே. உலகநாதன் என்பவர், இவ்வளவு பேசறீங்க. ஆனால் காவிரியில் தண்ணீர் தர மாட்டேன் என சொல்கிறீர்களே தோழர் என கூறியுள்ளார்.
|
பெரியார் கருத்துகளை உயிர்ப்போடு வைத்திருப்போம்!
ரேகா கண்ணதாசன் என்பவர், எங்களின் உளப்பூர்வ நன்றிகள். பெரியாரின் கருத்தியல்களை உயிர்ப்போடு வைத்திருக்க ஒன்றிணையுங்கள் என பதில் அளித்துள்ளார்.
|
பெரியார் இப்போ தேவை
முத்துமணி நன்னன், பெரியாரின் கருத்துகள் இந்த நேரத்தின் அவசியத் தேவை எனக் கூறியுள்ளார்.
|
பிரதமர் மோடிக்கும் ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாமே!
ஜிஎஸ்கே ரெட்டி, பெரியாரை நினைவில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் பிரதமருக்கு வாழ்த்து சொல்லவில்லையே என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
|
நன்றிங்க முதல்வர்!
புனிதன், திராவிடத் தலைவர் பெரியாரை நினைவில் வைத்திருந்ததற்கு நன்றிகள் என கூறியுள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications