ஜெயலலிதா வழக்கம்போல நலமாக உள்ளார்: சிறைத்துறை ஏடிஜிபி தகவல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கம்போல நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கர்நாடக மாநில சிறைத்துறை கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் கே.வி.ககன்தீப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் ரத்த கொதிப்பு மற்றும் சுகர் நிலவரம் சரியாக பராமரிக்கப்படுகிறது. ஜாமீன் மறுக்கப்பட்ட தகவலை அறிந்து ஜெயலலிதா சிறைக்குள் மயங்கி விழுந்ததாக வெளியாகியிருந்த செய்திகளில் உண்மையில்லை என்றார்.

சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்ஹா கூறுகையில், டாக்டர்கள் அறிவுரைப்படியான உணவுகளை ஜெயலலிதா சாப்பிட்டு வருகிறார். தினசரி செய்தித்தாள்களையும் தவறாமல் படிக்கிறார் என்றார்.
சிறைக்குள் ஜெயலலிதாவுக்காக சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கவில்லை என்றும் ஜெய்சிம்ஹா தெரிவித்தார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications