காங். ஆட்சிகாலத்தில்தான் ஊழல், மோசடி எல்லாமே... சிதம்பரத்துக்கு ஜேட்லி பதிலடி
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு மீதான ப.சிதம்பரம் குற்றச்சாட்டை அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறிய குற்றச்சாட்டை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல்கள் நடைபெற்றன எனவும் ஜேட்லி சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஜேட்லி கூறியுள்ளதாவது:
ஏடிஎம்களில் 3 வாரங்களில் போதுமான ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும். ரொக்கமில்லா பண பரிவர்த்தனையால் வரி ஏய்ப்போர் நிச்சயம் பிடிபடுவர். பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளுடன் விவாதிக்க அரசு எப்போதும் தயாராகவே இருக்கிறது.
ஊழல், மோசடி போன்றவை காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகமாக நிகழ்ந்ததன. அதுதான் அந்த கட்சியின் சாதனையும் கூட...
கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?
இவ்வாறு அருண்ஜேட்லி கேள்வி எழுப்பினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications