காஷ்மீரில் அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் அதிகாலை நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின்போது 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சண்டையின்போது வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
எனினும், தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பலியானார். கடந்த 3 வாரங்களில் நிகழ்ந்த 4-ஆவது தாக்குதல் இதுவாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications