ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை.. ராணுவ வீரர் மரணம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்..வீடியோ
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில், 2 பேரை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
பந்திபுராவிலுள்ள பன்னார் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.

நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தத 4 பேர் கொல்லப்பட்டனர். இன்று தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதன் மூலம், தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரம்ஜான் மாதம் என்பதால் இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில், தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தாமல் இருந்தனர். இந்த சூழ்நிலையில் இரு நாடுகள் நடுவேயான நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தில் தாக்குதல்களை எதிர் தரப்பு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications