ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா என்ற இடத்தில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் இல்லை. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சமீபகாலமாக ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications