காணாமல் போன கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா உடல் சபர்மதி ஆற்றில் கரை ஒதுங்கியது
காணாமல் போன கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ராவின் உடல் அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் இன்று கரை ஒதுங்கியது.
அகமதாபாத்: காணாமல் போன கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ராவின் உடல் அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் இன்று கரை ஒதுங்கியது.
பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தாம் மரணமடைவதற்குள் பேரன் பும்ராவை பார்க்க விரும்புவதாக உருக்கமாக குறிப்பிட்டிருந்தார் சங்கோத்.

இதன் பின்னர் கடந்த 8-ந் தேதி முதல் சங்கோத்தை காணவில்லை என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் சங்கோத்தின் உடல் இன்று அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் கரை ஒதுங்கியது. பும்ராவை அவரது தாயார பார்க்கவிடவில்லை என்பதும் சங்கோத்தின் புகார் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவின் தாத்தா சங்கோத் சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications