பார்மர் தொகுதியை ஒதுக்காவிட்டால் சுயேட்சையாக போட்டி- ஜஸ்வந்த்சிங் 'வார்னிங்'
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் தலைவலியை உருவாக்கியுள்ளது. தொகுதி ஒதுக்கீவு விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியைத் தொடர்ந்து ஜஸ்வந்த்சிங்கும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு குஜராத்தின் காந்திநகர் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டது. குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டால் மோடி ஆதரவாளர்கள் தோற்கடித்துவிடுவார்களோ என்று அஞ்சுவதாலேயே அவர் அடம்பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் மற்றொரு மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங்கும் தாம் விரும்பும் தொகுதி கோரி பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் எம்.பியாக இருக்கிறார் ஜஸ்வந்த்சிங்.
ஆனால் தற்போதைய தேர்தலில் தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியை தமக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறார். இதற்கு அம்மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கடுப்பாகிப் போன ஜஸ்வந்த்சிங், தாம் போட்டியிடப் போகும் கடைசி தேர்தல் இது.. அதனால் சொந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். அப்படி என்னை போட்டியிட அனுமதிக்காவிட்டால் பார்மர் தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications