சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.வை ஆஜராக உத்தரவிட்ட 'பொறுப்பு' நீதிபதி விரைவில் மாற்றம்?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வந்தார். அவரது பதவிக் காலம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
ஆனால் கடந்த வாரம் 'பொறுப்பு' நீதிபதியாக முடி கவுடர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு வழக்கை விசாரித்தார். அந்த விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை? வழக்கின் வாய்தா தேதியை தானே தீர்மானிப்பேன் என்றெல்லாம் கடுமை காட்டினார் அவர்.
அத்துடன் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் வரும் 30-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் முடி கவுடர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய சிறப்பு நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. இந்தப் பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும்.
இப்பட்டியலில் 'பொறுப்பு' நீதிபதி முடிகவுடர் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிய நீதிபதி விரைவில் நியமிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் 30-ந் தேதி வழக்கை முடிகவுடர் விசாரிக்கமாட்டார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications