ஜெ. வழக்கில்.... அப்பீல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - சித்தராமையா
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து அப்பீல் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக கர்நாடக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

ஜெயலலிதா வழக்கைப் பொறுத்தவரை கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசுதான் அப்பீல் செய்ய முடியும். இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவி புரிந்த திமுகவால் அப்பீல் செய்ய முடியாது. அதேசமயம், இந்த வழக்கை முதலில் தொடுத்தவரான சுப்பிரமணிய சாமி அப்பீல் செய்ய முடியும்.
ஆனால் அப்பீல் செய்வது குறித்து கர்நாடக அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பின் முழு விவரம் தெரியாது. தீ்ர்ப்பின் முழுவிவரமும் அறிந்த பின்னர், சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்த முடிவை கர்நாடக அரசு எடுக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications