டெல்லியிலும் அம்மா உணவகம்.. பொங்கலுக்காக 3 நாட்கள் திறப்பு.. செம ஹிட்!
டெல்லி: தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் செயல்பட்டு வரும் அம்மா் உணவகத்தின் சிறப்புக் கிளை, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திறக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளை 3 நாட்களுக்கு மட்டும் செயல்படும்.
ஜனவரி 14ம் தேதி வரை இந்த சிறப்பு ஸ்டால் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இல்ல வளாகத்திலேயே இது செயல்படுகிறது. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ. 5க்கு எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்படும்.

தமிழகத்தைப் போலவே இந்த தற்காலிக உணவகத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. திறந்த முதல் நாளே கூட்டம் அலை மோதியது. உணவை சாப்பிட்டவர்கள் பிரமாதம் என்று பாராட்டவும் செய்தனர்.
கடந்த ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் முதலிலும், பின்னர் அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
தமிழகம் முழுவதும் தற்போது 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை சாப்பிட்டுச் செல்கின்றனர்.
அம்மா உணவகம், தமிழகத்தில் இன்ஸ்டன்ட் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications