ராணுவம் அதிரடி.. புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில், புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின், முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் ஜஷாத் மக்பூல் பட், தௌவ்சீப் ஆகியோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து, நிறைய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில், இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஜஷாத் மக்பூல் பட், தௌவ்சீப் ஆகியோருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, புல்வாமா பகுதியில், இந்திய துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்றைய தாக்குதலில், நமது ராணுவ வீரர் ஒருவரும், வீரமரணமடைந்தார்.
ராணுவ மேஜர் கேட்டன் ஷர்மா மற்றும் தீவிரவாதி ஒருவன் நேற்று, காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது கொல்லப்பட்டனர். எனவே இன்று இந்திய ராணுவம் தனது தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications