ஜார்க்கண்டில் மாவோயிட்டுகள் தாக்குதல்: ரயில் தண்டவாளம் தகர்ப்பு
பொகோரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் ரயில் தண்டவாளம் ஒன்று தகர்க்கப்பட்டது. 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிரிதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொகோரோ மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் மொத்தம் 10 குண்டுகளை மாவோயிஸ்ட்டுகள் வெடிக்கச் செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதனால், தானியா மற்றும் ஜெகதீஷ்வர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜார்க்கண்டை நோக்கி வரும் ரயில்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பிஸ்தூரில் உள்ள காவல்நிலையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications