ஜார்க்கண்டில் சீரழித்தவனையே திருமணம் செய்ய வற்புறுத்தல்: 14 வயது மாணவி தற்கொலை
ராஞ்சி: ஜார்க்கண்டில் தன்னை பாலியல் பலாத்கராம் செய்த நபரையே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் 14 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி கடந்த 11ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை 24 வயது நபர் ஒருவர் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நபரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் அந்த குற்றவாளியை திருமணம் செய்து கொள்ளுமாறும், பலாத்கார புகாரை வாபஸ் பெறுமாறும் மாணவியின் குடும்பத்தாரை குற்றவாளியின் உறவினர்கள் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications