உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் இந்திரா பானர்ஜி... 8ஆவது பெண் நீதிபதியாவார்
டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்.
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த இந்திரா பானர்ஜி அண்மையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது, தான் டெல்லிக்கு சென்றாலும் தனது மனது சென்னையில்தான் இருக்கும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். நீதிபதி இந்திரா பானர்ஜியுடன், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், வினீத் சரண் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.
நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பானுமதி, இந்து மல்ஹோத்ரா இருந்துவருகின்றனர். இதில் இந்திரா பானர்ஜி மூன்றாவது பெண் நீதிபதியாக சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications