உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா- ஏப்.27ல் பதவியேற்கிறார்!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் இம்மாதம் 26-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஆர்.எம். லோதாவை சட்ட அமைச்சகம் நியமித்துள்ளது.
அவர் வரும் 27-ந் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்று சட்ட அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் லோதா
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 1949ஆம் ஆண்டு பிறந்தவர் லோதா. இவரது தந்தை மால் லோதா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. 1994ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அதே ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். அங்கு 13 ஆண்டுகள் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு லோதா மாற்றப்பட்டர். 2008ஆம் ஆண்டு மே 13-ந் தேதி பாட்னா தலைமை நீதிபதியானார்.
அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் லோதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications