அரசியலின் ரியல் ஹீரோ கமல்.. தொலைபேசியில் வாழ்த்திய சந்திரபாபு நாயுடு!
அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சிப்பெயரையும் சின்னத்தையும் அறிவிக்கிறார்.

இதனை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு நேற்றிரவு நடிகர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 20 நிமிடம் இருவரும் போனில் உரையாடினர்.
அப்போத அரசியலின் உண்மையான கதாநாயகன் என்று சந்திரபாபு நாயுடு கமல்ஹாசனை குறிப்பிட்டார். புதிய கட்சியை தொடங்குவதால் மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, நல்லக்கண்ணு மற்றும் நண்பர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications