தருமபுரி குழந்தைகள் மரணம்- ராஜ்யசபாவில் கனிமொழி பேச்சு- அதிமுக கடும் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தருமபுரியில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதற்கு அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபா இன்று காலை கூடியதும் தி.மு.க எம்.பி கனிமொழி, தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அப்போது அதிமுக எம்.பிக்கள் கனிமொழியை பேசவிடாத வகையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்யசபா தலைவர் இருக்கையில் இருந்த குரியன், அதிமுக எம்.பிக்களை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனாலும் அதிமுகவினர் அமைதி காக்கவில்லை. தொடர்ந்தும் அமளி நீடிக்க ராஜ்யசபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications