நாடே மம்தாவை உற்று நோக்குகிறது.. தேர்தலுக்கு முன்பே எங்கள் அணிக்கு வெற்றியை கொடுத்த மோடி- கனிமொழி
Recommended Video

கொல்கத்தா: நாடே மம்தாவை உற்று நோக்கும் அளவுக்கு தேர்தலுக்கு முன்பே எங்கள் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்றியை கொடுத்துவிட்டார்.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு குறித்து கொல்கத்தா கமிஷனரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். மேலும் சிபிஐயை கண்டித்து மம்தா தர்னா போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆதரவு
இந்த நிலையில் ஜனநாயகத்தையும் மாநில உரிமையையும் காக்கும் தனக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மம்தாவுக்கு ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆதரவு
இதையடுத்து தர்னா போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேற்றைய தினம் திமுக எம்பி கனிமொழியும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் மம்தா வரவேற்றார்.

மன்னிப்பு
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இப்போது கூட ஒன்றிணையாவிட்டால் இந்த நாட்டு மக்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.

பேரணி
இதையடுத்து கனிமொழி கூறுகையில், இந்த தர்னா போராட்டம் மூலம் மம்தா பானர்ஜியை இந்த நாடே உற்று நோக்குகிறது. இதன் மூலம் எங்களுக்கு தேர்தல் முன்பே மோடிஜி வெற்றியை கொடுத்து விட்டார். தாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வரமாட்டோம் என்பதை கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்ற பேரணியை தொடர்ந்து பாஜக உணர்ந்து விட்டதாகவே கருதுகிறேன் என்றார் கனிமொழி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications