பார்ட்டிக்கு சென்ற இடத்தில் கன்னட நடிகை ஸ்ருதி மர்ம மரணம்: நண்பர் கைது
பெங்களூர்: கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஸ்ருதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ருதி(24). கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவர் நடித்த அவனு மத்தே ஷ்ராவணி தொடர் சுவர்ணா டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.

ஸ்ருதிக்கும் உமேஷ் என்பவருக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. திங்கட்கிழமை இரவு ஸ்ருதி தனது நண்பர் ஸ்ரீகாந்த் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும், ஸ்ரீகாந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ருதி ஸ்ரீகாந்தின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கட்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ருதி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் புறநநகர் பகுதியான நீலமங்களா போலீசார் ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ருதியின் மரண செய்தி அறிந்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications