காவிரியில் கழிவு நீர் விவகாரம்: தமிழகத்தின் வழக்கை எதிர்கொள்வோம்- கர்நாடகா
பெங்களூரூ :காவிரியில் கழிவு நீர் கலப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து வெளியெற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியதாவது:
காவிரியில் கழிவுநீர் கலப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் மனுவில் உள்ள சாரம்சங்களுக்கு பதில் அளிப்பது குறித்து கர்நாடக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
விரைவில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்போம்.
இவ்வாறு பாட்டீல் கூறினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications