நம்புங்க பாஸ்! ஒரு நாளைக்கு 7 பாக்கெட் பிஸ்கட்... இதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்
பெங்களூரு: ஒரு நாளைக்கு 7 பிஸ்கட் பாக்கெட்டுகளை மட்டுமே சாப்பிட்டு கர்நாடகா இளம்பெண் உயிர்வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் ராமாவா. இதுநாள் வரை பார்லே ஜி பிஸ்கட்டை தவிர வேறு எந்த ஒரு சாப்பாட்டையுமே இவர் சாப்பிட்டதே இல்லையாம்.

குழந்தையில் பிஸ்கட்...
குழந்தையாக இருந்தபோது ராமாவாவுக்கு அவரது தாயார் பார்லேஜி பிஸ்கட் வாங்கித் தந்துள்ளார். அதை பாலில் தொட்டு சாப்பிட்டு பழகினார் ராமாவா.

நோ சாப்பாடு
ஆனால் இது அவர் வளர்ந்த பின்னரும் தொடர் கதையாகிவிட்டது... எந்த ஒரு சாப்பாட்டையுமே அவர் சாப்பிடுவதில்லையாம்.. ஒரு நாளைக்கு 6 அல்லது 7 பார்லேஜி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தால் போதுமாம்...

பெற்றோர் தத்தளிப்பு
இப்போது ராமாவாவுக்கு வயது 18 ஆகிவிட்டது...அவரது இந்த பழக்கத்தை மாற்ற முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
திருமணம் கேள்விக்குறி
இனியும் இந்த பழக்கத்தை மாற்றாமல் விட்டுவிட்டால் அவரது திருமண வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் தாங்கள் ஏழை விவசாயிகள் என்பதால் ராமாவாவுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் மேற்கொள்ளவும் முடியாமல் தவிக்கிறோம் என்கின்றனர் பெற்றோர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications