ஜெ. வழக்கில் அப்பீல்.. இன்னும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறாராம் சித்து!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்வது குறித்து இன்னும் ஆலோசனை நடந்து கொண்டுதான் இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், கர்நாடக அரசு இந்த விஷயத்தில் பதுங்கி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் முன்பே, உச்சநீதிமன்றம் சென்று ஸ்டே வாங்க தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் சித்தராமையாவை வலியுறுத்திய பிறகும், மவுனம் சாதித்து வருகிறார் சித்தராமையா.

இந்நிலையில், சித்தராமையா நேற்று கூறுகையில், மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்கள், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இவர்களின் ஆலோசனையின்பேரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா வேண்டாமா என்பது குறதி்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications