தமிழகத்திடம் இருந்து ரூ.5.12 கோடி வேண்டும்... ஜெ.வழக்கில் கணக்கு காட்டும் கர்நாடகா...
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்காக செலவிட்ட சுமார் 5.12 கோடி ரூபாயை தமிழக அரசிடம் இருந்து கேட்டு பெற உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்த தகவலை கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தற்காக செலவிட்ட விவரங்களை உள்துறை திரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக சட்டத்துறை மட்டுமே ஜெயலலிதா வழக்குக்காக 5 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அந்த தொகையை தமிழக அரசிடம் இருந்து கேட்டுப் பெற உள்ளதாகவும் ஜெயசந்திரா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலைசெய்து தீர்பளித்தார்.
தீர்ப்பில் கணித பிழை இருப்பதாக புகார்கூறப்பட்டது. இதையடுத்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோரின் பரிந்துரையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கடந்த 1-ம் தேதி கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது.
குமாரசாமியின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோர உள்ளதாக வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications