பாஜக, காங்கிரஸை பலாத்காரம் செய்துவிட்டார் கெஜ்ரிவால்: ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மற்றும் காங்கிரஸை பலாத்காரம் செய்துவிட்டதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 14ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

முன்பை போன்று ஓடிவிடாமல் இம்முறை 5 ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவதாக கெஜ்ரிவால் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
The first false promise of kejriwal.. He said he will stop rape in Delhi nd now look what he has done to BJP and CONG
— Ram Gopal Varma (@RGVzoomin) February 10, 2015 இந்நிலையில் டெல்லி தேர்தல் வெற்றி பற்றி சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கெஜ்ரிவாலின் முதல் பொய்யான வாக்குறுதி... டெல்லியில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவேன் என்றார். ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அவர் செய்துள்ளதை பார்த்தீர்களா என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications