உதவி கேட்கிறோம்.. யாரும் வரவில்லை.. பதற வைக்கும் வீடியோ.. கேரளா முழுக்க ரெட் அலெர்ட்
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியபடியே வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
Recommended Video

திருவானந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியபடியே வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
கேரளாவில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அங்கு மழை பெய்யும் வேறு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் தற்போது மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.
|
கேரள பேருந்து நிலையம்
இதை பேருந்து நிலையம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இப்படித்தான் இப்போது கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்கள் இருக்கிறது.
|
மீட்பு கூடம்
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என்று கலவையாக வாழும் கேரளாவில் தற்போது பள்ளி வாசல்கள், கோவில்கள், மசூதிகள்தான் மீட்பு பகுதிகளாக மாறியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மதராஸா ஒன்றுதான் அங்கு பெரிய மீட்பு கூட ஆகும்.
|
கொச்சி ஏர்போர்ட்
கொச்சி ஏர்போர்ட் இதனால் மொத்தமாக மூழ்கி உள்ளது. அங்கு 18ம் தேதி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
|
ஆத்திரப்பள்ளி அருவி
கேரளாவின் அழகான ஆத்திரப்பள்ளி அருவியில் வெள்ளம் இப்படித்தான் ஓடுகிறது.
|
வீடுகளுக்குள் வெள்ளம்
சென்னையில் இருந்தது போலவே இங்கும் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. 11 மாவட்டங்களில் வீடுகள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது.
|
எவ்வளவு வெள்ளம்
இவரின் வீட்டிற்குள் கழுத்து வரைக்கும் வெள்ளம் வந்துள்ளது. அரசுக்கு தகவல் கொடுத்தும் இப்போது வரை மீட்பு பணி செய்ய யாரும் வரவில்லை, உதவி கேட்டு இருக்கிறோம் யாரும் வரவில்லை, என்று இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications