கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த மத போதகர் கைது.. ஜாகிர் நாயக் சிஷ்யராம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மத போதகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் ஜாகிர் நாயக் போதனையால் கவரப்பட்ட மத போதகர் என்று கூறப்படுகிது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டில் இருந்து 21 பேர் திடீரென மாயமானார்கள். இவர்கள் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் நிமிஷா பாத்திமாவை மதம் மாற்றியது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓரு டாக்டர் என அவரது தாய் பி்ந்து கூறினார்.

இது தவிர கொச்சியை சேர்ந்த மெரி்ன் என்ற பெண்ணை பாலக்காட்டை சேர்ந்த யாகியா என்பவர் மதம் மாற்றி ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மெரினின் சகோதர் ஜேக்கப் கொச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் எனது தங்கை மெரினை பாலக்காட்டை சேர்ந்த யகியா மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் யகியா என்னை மும்பைக்கு அழைத்து சென்றார். அங்கு மதபோதகர் குரோஷி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் என்னிடம் இஸ்லாம் மதம் குறித்து கூறி முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறி ஊர் வந்து விட்டேன். எனது தங்கையை யகியா குரோஷி மூலமாகதான் மதம் மாற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கொச்சி போலீசார் யகியா மற்றும் மும்பையை சேர்ந்த குரோஷி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் நவி மும்பை பகுதியில் ஓரு வீ்ட்டில் பதுங்கியிருந்த குரோஷியை மும்பை போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். இவர் ஜாகிர் நாயக் போதனையால் கவரப்பட்ட மத போதகர் என்று கூறப்படுகிது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications