கேரளாவில் காணாமல் போன 17 பேருக்கும் ஐஎஸ் தொடர்பு உள்ளதா.. போலீஸ் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த திடீரென மாயமாகி விட்ட 17 ஆண், பெண்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை கேரள போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.
இந்த 17 பேரும் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கேரள போலீஸ் தவிர மத்திய உளவுப் பிரிவும் இதுகுறித்து விசாரித்து வருகிறது.

காணாமல் போயுள்ள 17 பேரில் 10 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள் ஆவர். இவர்களது குடும்பத்தினருடன் காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மாயமானது தொடர்பாக 2 வழக்குகளையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, காணாமல் போன 17 பேரையும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறக் கூடாது என்று முன்னாள் போலீஸ் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications